மலச்சிக்கல் பிரச்சனையா? - இதை மட்டும் செய்து குடிங்க.! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள காலகட்டத்தில் மலச்சிக்கல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை உணவின் மூலமே எளிதாக சரி செய்யலாம். அது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:- 

சியா விதைகள் 
எலுமிச்சை சாறு 
தேன்

செய்முறை:-

முதலில், ஒரு கப் சியா விதைகளை ஒரு பாத்திரத்தில் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறாக கலந்து சிறிதளவு தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதாக நீங்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to clear Constipation problam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->