வெயிலுக்கு இதமான ''ஓரியோ பிஸ்கெட் மில்க் ஷேக்'' இப்படி செய்து குடித்து பாருங்க.!  - Seithipunal
Seithipunal


வெயிலுக்கு இதமான ஓரியோ மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
ஓரியோ பிஸ்கட் 
பால் 
டைரி மில்க் சாக்லேட் 
ஐஸ்கட்டிகள் 

செய்முறை: 
முதலில் ஓரியோ பிஸ்கட்டை மிக்ஸி ஜாரில் செய்வது அரைத்துக் கொள்ளவும். பிறகு காய்ச்சி ஆற வைத்துள்ள பாலை சேர்த்து அரைக்கவும். 

அதனுடன் டைரி மில்க் சாக்லேட் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மில்க் ஷேக் ஊற்றி அதில் தேவையான அளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து பொடி செய்து வைத்துள்ள 2 பிஸ்கட் துண்டுகளை மேலே போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் குளிர்ச்சியான ஓரியோ மில்க் ஷேக் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oreo biscuit milkshake recipe


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->