தூக்கமில்லாமல் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


* வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் ரத்தநாளங்களின் ஆரோக்கியத்திலும், அறிவுத்திறன் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

* முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் அதிகமாக காணப்படும் டிரிப்டோபன் என்று அமினோ அமிலம் தூக்கத்தை வாரி வழங்கும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன் நல்ல தூக்கத்தை தரும் திறன் கொண்டது மாம்பழம்.

* உயிரியல் கடிகாரத்தை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோன்கள் ஜெர்ரி பழங்களில் அதிகமாக காணப்படுகின்றன. ஆழ்ந்த தூக்கத்துக்கும் அதிக நேரம் தூங்குவதற்கும் மெலடோனின் உதவும். 

*ஒமேகா 3, கொழுப்பு அமிலம், வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த மத்தி, சூரை போன்ற மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இது தூக்கத்தைத் தூண்டக்கூடியவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of sleep


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->