நெருங்கும் மக்களவை தேர்தல்: கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்த தே.மு.தி.க.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு ஒன்றை அறிவித்துள்ளார். 

இந்த குழுவில் தே.மு.தி.க கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், அவை தலைவர் டாக்டர் வி. இ இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் மற்றும் துணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உள்ளனர். 

தே.மு.தி.க - அ.தி.மு.க கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சு வார்த்தை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK forms alliance parties talks committee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->