சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை..தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.!!
Finish propaganda no more social media prapaganda
மக்களவைத் தேர்தல் நாடும் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், நாளை மாலை உடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரச்சாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை என தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
English Summary
Finish propaganda no more social media prapaganda