அரசியல் பரபரப்பு... வேட்பு மனு தாக்கல் செய்த கனிமொழி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. 

தி.மு.க வேட்பாளராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தங்கை கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம்  முதல் மக்களை நேரில் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பமான தாக்கல் செய்தார். 

அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாககிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக ஆர். சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi MP nomination filed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->