" சந்தர்ப்பவாத அரசியல்வாதி மம்தா பானர்ஜி " - காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌத்ரி தடலாடி!! - Seithipunal
Seithipunal


இண்டியா கூட்டணியில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் பயணித்தாலும் மேற்குவங்கத்தில் தனித்து களம் காண்கிறது. மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணி கட்சிகளை ஆதரித்தும் மேற்கு வங்கத்தில் கடுமையான விமர்ச்சனம் செய்துகொண்டும் வருகிறார் மம்தா பானர்ஜி.இந்தநிலையில், மேற்குவங்க காங்கிரஸ் கட்சி தலைவர் அதீர் ரஞ்சன்சௌத்ரி பிரசாரத்தில் பேசுகையில்,

பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் வகையில் இண்டியா கூட்டணி முந்தி வருகிறது.இதனால், தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதியான மம்தா இண்டியா கூட்டணிக்கு ஆதரவு கூடுக்க முன் வந்துள்ளார். மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மம்தா. அரசியல் களம் மாறுவதைக் கண்டு தனது நிலைப்பாட்டு மாற்றிக்கொள்ளும் மம்தா பனச் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opportunist Politician Mamata Banerjee by Adheer Ranjan Choudhary


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->