#BigBreaking || பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு.! யாரும் எதிர்ப்பாராத பெண் வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் ஆலோசனை செய்து வரும் நிலையில், இன்று மதியம் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பழங்குடியின பெண்ணும், முன்னாள் ஆளுநருமான திரவுபதி மர்மு பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

precedent candidate bjp announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->