ஆட்சிக்கு வந்து 7 மாதம் ஆகியும், நீட் விலக்கு வாங்க வக்கற்று நிற்கும் அப்பாவும் மகனும் இன்னுமா இருக்காங்க?! சொன்னது யார் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் Dr கிருஷ்ணசாமியின் மகன் Dr ஷியாம் கிருஷ்ணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

"நீட் எதிர்ப்பிற்கு ஆதரவு கேட்டு, 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினாரே?
ஏதாவது முதல்வரிடமிருந்து ஆதரவு வந்ததா?அதை மதித்து acknowledgement ஆவது வந்ததா?

மற்ற மாநிலங்கள் தெளிவாக தங்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும்போது இந்த திராவிட கூட்டம் நாடகமாடிக் கொண்டிருகிறது

இயலாமையில் தற்கொலை செய்துக்கொள்வது திராவிட வீரச்செயலாச்சே?
சின்ன பொண்ண கூட தற்கொலைக்கு தூண்டிவிட்டு அரசியல் செஞ்சீங்களே?

முதல் சட்டப்பேரவை கூட்ட தொடரில் நீட் ரத்து செய்யப்படும் என வீதிவீதியா பேசி ஆட்சிக்குவந்து 7 மாதம் ஆகியும், விலக்கு வாங்க வக்கற்று நிற்கும் அப்பாவும் மகனும் இன்னுமா இருக்காங்க?


திராவிட காலி டப்பாக்களுக்கு ‘நீட்’க்கு எதிராக பேச Emotional வாய்ச் சவடாலை தவிர எந்த dataவும் இல்ல.. 

ஏன் பல மாசம் ஆய்வு செய்த AK Rajan அறிக்கையில் கூட சொல்லும்படியாக ஏதும் இல்ல.

கூட்டணி கட்சி முதலமைச்சர்கள் கூட மதிக்காத இந்த அறிக்கையை தான் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கனுமாம்" என்று அந்த பதிவில் Dr ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shyam krishnasamy say about neet issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->