#இலங்கை || சற்றுமுன் பதவி விலகிய அமைச்சர்.! பெரும்பான்மை இழந்த நிலையில் திடீர் முடிவு.! - Seithipunal
Seithipunal


இலங்கைப் பாராளுமன்றம் கூடிய நிலையில் இலங்கையில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆளும் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். குறிப்பாக ஆளும் கட்சி ஆளும் கட்சி வழங்கிய ஆதரவை கூட்டணிக் கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வாபஸ் பெற்றுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றன. இதுவரை 43 உறுப்பினர்கள் மகிந்தா ராஜபக்ச அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக் 113 பேர் ஆதரவு தேவை. இதில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆளும் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால், இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்து உள்ளது. 

இதனால் ஆட்சி கவிழும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்து உள்ளது

இந்நிலையில், இலங்கையில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

நேற்று இலங்கை நிதியமைச்சராக அலி சப்ரி பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது ஆட்சி பெரும்பான்மை எழுந்துள்ள நிலையில், தனது நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து அலி சப்ரிவிளக்கியுள்ளார்.

நேற்று 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அலி சபரி தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SriLankanCrisis minister resign april


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->