#BREAKING || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்.!
Tamilnadu governor RN Ravi tomorrow going to Delhi
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பு முடித்திருந்தார். ஆனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் இழுத்தடித்து வருவதை கண்டித்து ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
மேலும் நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
English Summary
Tamilnadu governor RN Ravi tomorrow going to Delhi