#BigBreaking || திமுக எம்.பி., மகன் கைது.! பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் போலீசார் அதிரடி.! அதிர்ச்சியில் பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


விபத்துக்குக் காரணமான தனியார் பேருந்தை மிரட்டி பணம் கேட்ட புகாரில் பாஜக பிரமுகரும், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில், தன்னுடைய காருக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியதாக திமுக எம்பி மகன் சூர்யா, திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார், சற்று முன்பு சூர்யாவை கைது செய்துள்ளனர்.

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சூர்யா, தற்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பணம் கேட்டு மிரட்டிய புகாரில் தற்போது பாஜக பிரமுகர் சிவா கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy dmk mp son attested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->