#BigBreaking || திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீரென ராஜினாமா.!
Tripura Chief Minister Biplab Kumar Deb resigns
திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் குறித்த கடிதத்தை முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வழங்கியுள்ளார்.
மேலும், திரிபுராவின் புதிய முதலமைச்சர் இன்று அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் சந்தித்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
English Summary
Tripura Chief Minister Biplab Kumar Deb resigns