ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ செயல்திட்டம் இருப்பதை உணர முடிகிறது - திருமாவளவன் பேட்டி! - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த காரணத்தினால், விசிக்காவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது, தான் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டேன், இதற்க்கு பின்னால் உள்ள திமுகவின் அழுத்தம் குறித்து ஆதவ் அர்ஜுனா பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்த கேள்வி அளித்த பேட்டியில், ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு, அப்படி சொல்லக்கூடாது.

ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ செயல்திட்டம் இருப்பதை உணர முடிகிறது. ஆதவ் அர்ஜூனா மீண்டும் விசிகவில் இயங்க வேண்டுமென நினைத்திருந்தால் 6 மாதங்கள் அமைதியாக இருந்திருப்பார்" என்று திருமாவளவன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan DMK Mk Stalin Aadhav


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->