விஜய்க்கு எதிரா கதறிட்டு இருக்காங்க! பேஷ். பேஷ் - ப்ளூ சட்டை மாறன் டிவிட்! - Seithipunal
Seithipunal


நேற்று திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் நடந்த ஜாதி ஒழிப்பு மாவீரர் நாள் நிகழ்ச்சியில் புரட்சிப்பாடகர் கோவன்... விஜய்யை நையாண்டி செய்து பாடிய பாடலில்,

தொட்டபெட்டா ரோட்டுல முட்ட பரோட்டா தின்னாரு. என்னானு தெரியுமா திராவிட வரலாறு?
அனிதா இறந்தப்ப எங்க போனீங்க சிவகாசி?
நீட் போராட்டத்துக்கு என்ன செஞ்சீங்க பகவதி? இந்த வரிகளை சுட்டிக்காட்டி, பாடகர் கோவனுக்கு, ப்ளூ சட்டை மாறன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில்,

* அனிதா இறந்தபிறகு அவங்க வீட்டுக்கு போய் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னப்ப நீங்க செவ்வாய் கிரகத்துல இருந்தீங்களா?
* நீட் தேர்வு பத்தி மத்திய, மாநில அரசை கேட்காம.. விஜய்யை கேக்கறீங்க?

பாட்டு முடிந்ததும் இவர் சொன்னது: இது அவுட் ஆஃப் சப்ஜெடனு நினைக்கறேன். நாம சப்ஜெக்டுக்கு வந்துருவோம்...

ஜாதி ஒழிப்பு நிகழ்ச்சில கூட விஜய்க்கு எதிரா கதறிட்டு இருக்காங்க. உங்கள் அளப்பரிய சேவை நாட்டுக்கு தேவை. வாழ்த்துகள் கோவன். பேஷ். பேஷ்" என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue Sattai Maaran Kovan DMK TVK Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->