2023-ல் காதல் கைகூடப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்.!  - Seithipunal
Seithipunal


வரும் 2023 புத்தாண்டில் ரொமான்ஸில் கலக்க போகும் ராசிகள் யார் யார் என்பதை பார்க்கலாம். காதல் கிரகங்களாக கருதப்படுவது செவ்வாயும், வெள்ளியும் தான். 

இந்த செவ்வாய் கிரகங்களின் காரணமாக நான்கு ராசிக்காரர்கள் வரும் 2023 புத்தாண்டில் புத்துணர்ச்சியுடன் ரொமான்ஸில் கலக்க இருக்கிறார்கள். 

இவர்களுக்கு காதல் வாழ்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்த போகிறது. விருச்சிகம், மகரம், துலாம் ,தனுசு உள்ளிட்ட நான்கு ராசிக்காரர்களும் தான் அந்த அதிர்ஷ்ட சாலிகள். 

இதில், சிலருக்கு திடீரென காதல் ஏற்படவும், இதுவரை இழுபறியில் இருந்த காதல் கைகூடவும் போகிறது. மேலும், சிலரோ திருமண பந்தத்திற்குள் நுழைய கூட வாய்ப்புகள் இருக்கின்றது. 

இதுவரை திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர்கள் கூட இனி உங்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டி விடுவார்கள். 

மேலும் ஒரு தலை காதலர்கள் அடுத்த முறை உங்களுக்கு பிடித்தவர்களை பார்த்தால் தைரியமாக காதலை சொல்லுங்கள். காதல் கைகூட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 romantic giraganilai 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->