ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி : அரையிறுதிக்கு முன்னேறிய ஷிவ தபா.! - Seithipunal
Seithipunal


ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் ஷிவ தபா காலிறுதி போட்டியில் தென்கொரியாவின் மின்சு சோயை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் இந்திய வீரர்  ஷிவ தபா 4-1 என்ற கணக்கில் தென்கொரிய வீரர் மின்சு சோயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தையும் உறுதி செய்தார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 பதக்கம் வென்றுள்ள இவர் தற்போது 6வது பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asian wrestling championship Shiva Dhaba into semifinal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->