பெண்கள் டி20 உலகக் கோப்பை : ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இன்று மோதல்! - Seithipunal
Seithipunal


அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் 9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது .10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற  2வது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில்,  ஷார்ஜாவில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 world cup australia sri lanka clash today


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->