இளைஞர்களுடன் மது அருந்தி, பீடி பிடிக்கும் 11 வயது சிறுமி.. வெளியான அதிர்ச்சி வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கல் பீடு  பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி மது அருந்திவிட்டு புகைபிடிக்கும் காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வயதில் மூத்த இளைஞர்களோடு இணைந்து அந்த சிறுமி மது குடிப்பதும், அதனைத் தொடர்ந்து புகை பிடிப்பது போன்ற காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விசாரணையில் சிறுமி தொடர்ந்து இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. 

வீடியோ வைரலானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 year old girl drank alcohol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->