பால் பாக்கெட்டில் திரைப்பட விளம்பரம், குடிநீர் பாட்டில் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் 'பாட்டில் குடிநீர்' தயாரித்து விற்கப்படும் என்று, அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். 

மேலும், "தமிழகத்தில் ஆவின் நிறுவனத்துக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களில் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளன. 

ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், ஆவின் பால் பாக்கெட்டுகள் மீது திரைப்பட விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது பால் பாக்கெட்டுகள் மீது அரசு விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aavin milk add and aavin drinking water


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->