வெள்ளத்தில் சிக்கி தவித்த நடிகை நமீதா: விரைந்த மீட்புக் குழு! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததால் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். 

மக்களை மீட்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் நடிகை நமீதா குடும்பத்தினர் சிக்கிக் கொண்டிருந்தனர். 

அந்த டத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், நடிகை நமீதா மற்றும் அவரது கணவர், இரட்டை குழந்தைகள், நாய்க்குட்டிகள் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். 

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress namitha rescued Chennai flood


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->