தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது.? தலைமை காஜி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

பக்ரீத் எனப்படும் ஈகை திருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை ஆகும். இறை தூதரான நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை குறித்து தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துல்ஹஜ் மாதத்திற்கான புதிய பிறை ஜூன் 19ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டது. இதனை அடுத்து பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 29ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakrid festival on June 29 in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->