புத்தாண்டில் பெட்ரோல் டீசல் விலை என்ன ?
Chennai Petrol Desel Price
கடந்த ஒரு மாதத்திற்கு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் பொறுத்தே எண்ணெய் நிறுவங்கள் பெட்ரோல் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது இதனால் பெட்ரோல் டீசல் விலையும் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary
Chennai Petrol Desel Price