கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வந்நதது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து, தனது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். 

முன்னதாக நேற்று முன்தினம் வஉசி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஆட்சியர் சமீரன், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore collector sameeran tested covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->