சோகத்தில் அரசியல் களம் - காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ H.M.ராஜூ காலமானார்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் உதகையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M.ராஜூ காலமானார். 1989, 1991, 2001 உள்ளிட்ட தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

அதுமட்டுமல்லாமல், இவர் சட்டமன்ற துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், H.M.ராஜூ வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியர்கள் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் அளியூர் கிராமத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வின் இந்த மறைவு கட்சித் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass ex mla H M raju passed away


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->