அம்பேத்கர் பிறந்த நாள்! ஜி.கே.வாசன் மரியாதை.! - Seithipunal
Seithipunal


சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரின் திருஉருவ சிலைக்கு ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் திரு. ஜி.கே.வாசன் காலை 10 மணியளவில் சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் அவர்களது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் த.மா.கா வின் சென்னை மாவட்டத் தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan honoured Ambedkar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->