BhavaniSagar Dam: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வினாடிக்கு 800 கனஅடி நீர் வெளியேற்றம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,592 கனஅடியில் இருந்து 5,167 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.20 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in water flow to Bhavanisagar Dam!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->