மேட்டூா் அணையின் நீா்வரத்து 55,000 கனஅடியாக நீடிப்பு! - Seithipunal
Seithipunal


மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து 4-வது நாளாக இன்று 55 ஆயிரம் கன அடியாக நீடித்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து இன்று காலை 55 ஆயிரம் கன அடியாக நீடித்தது.

இதனால், அணைக்கு வரும் நீர், நொடிக்கு 55 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

இதில், மேட்டூர் அணையில் இருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி நீர் திறந்து திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து உபரிநீா்ப் போக்கி வழியாக 32 ஆயிரம் கன அடி நீர் திறந்து திறக்கப்பட்டு வருகிறது.
 
இதனை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து‌ கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இன்று காலை அணை நீா்மட்டம் 120 அடியாக உள்ளது. மேலும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur Dam water flow extended 55,000 cubic feet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->