பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்!  - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.பாரிசில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டில் பாரிசில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பங்கேற்கிறார்.இதற்காக அடுத்த மாதம் 11ம் தேதி  பிரதமர் மோடி பிரான்ஸ் செல்லஇருக்கிறார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.மேலும் பலநாட்டு  தலைவர்களும் அவர் சந்தித்து பேசினார்.இதையடுத்து அதன்பின்னர், 4 மாதங்களுக்குபின் இருநாட்டு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த பயணத்தின்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்திக்கிறார்என்றும் . இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi to visit France next month 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->