நெல்லை பாஜக நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நெல்லை டவுனில் இருந்து மணக்கொடை வீடு என்ற இடத்திற்கு சென்ற அரசு நகரப் பேருந்தை மரித்த பாஜக நிர்வாகி மருத பாண்டி என்பவர் பேருந்தின் முன் கண்ணாடியில் பாஜக ஆதரவு தேர்தல் ஸ்டிக்கரை ஒட்ட முயன்று உள்ளார். அதனை அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் தடுக்கும் முயன்றதை அடுத்து அவரது தலையில் சோடா பாட்டிலால் ஆவேசமாக தாக்கிய மருதுபாண்டி தலைமறைவானார். 

படுகாயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மருது பண்டியை கைது கைது செய்தனர்.

 

இந்த நிலையில் மருது பாண்டியன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி நெல்லை மாநகர் காவல் ஆணையர் மூர்த்தி பிறப்பித்த உத்தரவின் பெயரில் அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai BJP executive arrested in gondas


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->