சென்னை வெள்ள தடுப்பு திட்டம்! முதல் தவணையாக மத்திய அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு! - Seithipunal
Seithipunal


சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு முதல் தவணையாக மத்திய அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் வெள்ள தடுப்பது நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றது. கடந்த ஆண்டு வெள்ளத்தை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் முதல் நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னையில் வெள்ள தடுப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 561.29 கோடி சென்னைக்கு ஒதுக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் நிதி ரூ. 500 குடியும் அடங்கும். தமிழ்நாடு மாநில அரசின் நிதி 61.29 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாரிகளை மேம்படுத்தவும் சிறுநீர் நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள சில ஒவ்வொரு நேயர்களை மேம்படுத்துவோம், புதிய மைனர் வடிகால் தீர்மானித்தல்  ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ள தடுப்பு திட்டத்திற்கு முதல் அவனை மத்திய அரசு ரூபாய் 150 கோடியை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தேசிய பேரிடர் தனிப்பு நிதியின் கீழ் மாநில அரசுக்கு முதல்வனாக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Central Government has allocated Rs150 crore as the first installment for the Chennai Flood Prevention Project


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->