சிறுமியை கடத்தி திருமணம்.. இளைஞர் கைது.. தர்மபுரி அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரபட்டியைச் சேர்ந்தவர் அன்பரசன்,. இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்துள்ளளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையின பாப்பிரபட்டியில் சிறுமி தங்கியிருப்பதை உறுதி செய்து அவரை மீட்டனர்.மேலும், சிறுமியுடன் இருந்த அன்பரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested due to marry a minor Girl In Dhamapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->