பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்ட புதியவகை கொரோனா.! இனிமேல் இப்படித்தான்., வெளியான அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


கடந்த இரு ஆண்டுகால உலக மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸு, தற்போது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரானாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஐஹெச்யு- பி.1.640.2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புதியவகை கொரோனா வைரஸால் இதுவரை 12 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸுக்கும், ஆப்பிரிக்காவின் கேமரூனில் உள்ள வைரஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகம் கொள்கின்றனர்.

இந்தப் புதிய வைரஸ் எவ்வாறு பாதிப்பு கொடுக்கும் என்பது பற்றி கணிக்க முடியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயத்தில், இனிவரும் காலங்களில் புதிய வைரஸ் உருவாகிக்கொண்டேதான் இருக்கும் என்று மெட்ஆர்எக்ஸிவ் மருத்துவ இணையதள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New type of corona found in France


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->