இலங்கையின் புதிய அமைச்சரவை! அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி (JVP) கட்சியின் புதிய அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டது. 

அதிபர் அநுர குமார திசநாயக தலைமையில் அமைக்கப்பட்ட இந்த அமைச்சரவையில் மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளனர். 

நிதி, பாதுகாப்பு, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் துறைகள் ஆகியவை அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. 

பிரதமராக பொறுப்பேற்ற ஹரினி அமரசூர்யா, கல்வித்துறையை கவனிப்பார். வெளியுறவு அமைச்சராக விஜித ஹெராத், உள்ளாட்சி மற்றும் ஊரக அபிவிருத்தி அமைச்சராக சந்தனா அபேரத்னா ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். 

இந்த புதிய அமைச்சரவை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுவதை முன்வைக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Langan new cabinet 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->