இந்திய ராணுவத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

கல்வித்தகுதி :- விண்ணப்பதாரர்கள் LLB பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் கமிஷன் பெறும் தேதியில் இருந்து 6 மாதங்கள் தகுதி காண காலத்தை அனுபவிக்க வேண்டும். 

விண்ணப்பதாரர், சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் 49 வாரங்கள் பயிற்சி பெற வேண்டும். பயிற்சிக் காலத்தின் போது மாதம் ரூ.56,100 நிலையான உதவித்தொகையைப் பெறுவார்.

தேர்வு செயல்முறை :- சேவை தேர்வு வாரிய நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை. 

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

வயது:- விண்ணப்பதாரர் 21 வயதுக்கு குறைவாக இருக்கக் கூடாது. 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி : 30.10.2024

விண்ணப்பத்தின் இறுதித் தேதி : 28.11.2024 மாலை 3 மணி வரை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in indian army


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->