ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பட்ஜெட் தங்களுக்கு பிறகு தமிழகத்தில் தங்கம் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் குழப்பத்திலேயே உள்ளனர். தினமும் தங்கம் விலையை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 7100 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 56800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 7030 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் குறைந்து 56240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 100.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 100,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

09 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->