இந்த தீபாவளி இதான் டாப்பு! புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!  - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் பருவ நிலைத்தன்மை இன்றி ஒருநாள் உயர்வதும் மறுநாள் குறைவதுமாகப் பயணிக்கிறது. 

இந்நிலையில், அண்மையில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,315-க்கும், ஒரு பவுன் ரூ.58,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி, 
சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.59,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
வெள்ளி விலையோ மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை ஆகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai tamilnadu Today Gold Price 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->