அஜித், விஜய் பட இயக்குனர்களின் வீட்டில் சோதனை - அதிரடி காட்டும் ஐ.டி.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகரான விஜய் நடிப்பில் 'வாரிசு' மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட படங்களை தயாரித்த இயக்குனர் தில் ராஜூவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

அதாவது, ஐதராபாத்தில் உள்ள தில் ராஜூவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா-2' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவன நிர்வாகிகளின் இல்லங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதாவது, தயாரிப்பாளரான மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

income tax department raide in ajith and vijay movie directors home


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->