ஏப்ரலில் உச்சபட்ச ''ஜிஎஸ்டி‌ வசூல்''.. எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வரி வசூல் செய்வதில் மாற்றத்தைக் கொண்டு வந்த மத்திய அரசு பொதுவான ஜிஎஸ்டி முறையை அமல்படுத்திய பிறகு மத்திய அரசின் வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பிறகு மாதம்தோறும் மாநிலங்களுக்கு சேர வேண்டிய பங்கை மத்திய அரசு வழங்கி வருகிறது

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலாகியுள்ளது. அதில் மத்திய ஜி.எஸ்.டியாக ரூ.43,846 கோடியும், மாநிலங்களின் ஜி.எஸ்.டியாக ரூ.53,538 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Highest GST collection in April month


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->