ஹோண்டா பைக் : புதிய 2023 ஆப்ரிக்கா ட்வின் மாடல் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


ஹோண்டா பைக் நிறுவனம் அதன் புதிய 2023 ஆப்ரிக்கா ட்வின் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் சிறப்பு அம்சங்கள்:

*புதிய பிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் டூரிங் பைக் ஸ்டாண்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

*2023 ஸ்டாண்டர்டு CRF1100L ஆப்ரிக்கா ட்வின் மாடல் மேட் பலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் மற்றும் க்ளிண்ட் புளூ மெட்டாலிக் டிரைகலர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

*மேட் பலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் மாடல் முழுவதும் பிளாக் நிறத்தில் டிடெயிலிங் செய்யப்பட்டுள்ளது.

*க்ளிண்ட் வேவ் புளூ மெட்டாலிக் டிரைகலர் மாடல் ஹெட்லைட் கௌல், முன்புற பெண்டர் புளூ நிறத்திலும் டெயில் பகுதிகளில் ரெட் மற்றும் வைட் நிறத்திலும் டிடெயிலிங் செய்யப்பட்டுள்ளது.

*அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் மேட் இரிடியம் கிரே மெட்டாலிக் நிறத்திலும், பியல் கிளேர் வைட் டிரைகலர் நிறத்திலும் கிடைக்கிறது. 

*மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

*ட்வின் பாட் ஹெட்லைட், விண்ட்ஸ்கிரீன், செமி ஃபேரிங், டால் செட் எக்சாஸ்ட் மற்றும் என்ஜின் பாஷ் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. 

*அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் பெரிய பியூவல் டேன்க் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honda Bike New 2023 Africa Twin Model Launched


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->