நடிகை சீதாவுக்கு பார்த்திபனை பிரிந்த பின் என்ன நிகழ்ந்தது தெரியுமா.?!
About Heroine seetha life after parthiban
வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, உன்னால் முடியும் தம்பி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை சீதா. இந்த படங்களில் அவர் தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர்.
இவர், இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். பின்னர் தொலைக்காட்சி சீரியல் நடிகர் சதீஷுடன் வசித்து வந்தார். பிறகு சதீஷின் நடவடிக்கையும் பிடிக்கவில்லை எனக் கூறி அவரையும் பிரிந்து விட்டார்.
பின்னர், பார்த்திபனுடன் மீண்டும் இணையும் எண்ணம் வந்ததாக அவரே கூறினார். ஆனால் பார்த்திபன் அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும், போனது அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், தற்போது சீதாவின் இரண்டாவது கணவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய நிலையில், அது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
English Summary
About Heroine seetha life after parthiban