நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது மகிழ்ச்சி திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

இரண்டு தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் மகனின் பிறந்த நாளை கொண்டாடிய அஜித்குமார் தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வழக்கமான உடல் பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்து அவர் வீடு திரும்புவார் என தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Ajith Kumar admitted in Apollo hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->