கமல் - மணிரத்னம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சிம்பு.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழில் சினிமாவின் பிரபல நடிகரான கமலஹாசன் தற்போது இயக்குனர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் 234 படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் வரும் 2024 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு ஏற்கெனவே கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor simbu important role in Kamal 234 movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->