நல்ல மதிப்பெண் எடுத்து படிக்க முடியாத மாணவர்களுக்கு நடிகர் விஷால் உதவி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் நல்ல மதிப்பெண் எடுத்து படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு நடிகர் விஷால் தேவி என்று அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில் நல்ல மதிப்பெண் எடுத்து படிக்க முடியாத மாணவர்கள் உதவி தேவைப்படுவோர் devifoundationchennai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவலை அனுப்பி வைக்குமாறு விஷால் மக்கள் நல இயக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதில் அனுப்பப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மேற்படிப்பிற்கு உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vishal help to poor students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->