அஞ்சலியின் அம்மா இவரா.! அவரே வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகை அஞ்சலி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். சமீபத்தில் இவருடைய உடல் எடை கூடி பட வாய்ப்புகளை இழந்த நிலையில், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Anjali mother photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->