"கண்ட நாதாரி **க்கெல்லாம்." பயில்வான் ரங்கநாதன் அவதூறுக்கு நடிகை ஷர்மிளா பதிலடி.! - Seithipunal
Seithipunal


நிறைய சினிமா பிரபலங்கள் மற்றும் நடிகைகள் குறித்து யூடியுப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் மோசமான கருத்துக்கள் வருவது வழக்கம். பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் யூடியூப் சேனல்கள் செய்யும் இந்த அட்டூழியத்தால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். 

அப்படி தனது youtube சேனல் மூலம் பல நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், "நான் சினிமா துறையில் இருந்தபோது"  என்று ஆரம்பித்து பலரைப் பற்றியும் படுமோசமாக விமர்சனங்களை வைத்து வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஷர்மிளா குறித்து, "அவருக்கு மூன்று கணவர்கள் இருந்ததாக"  அவதூறு பரப்பினார். இத்தகைய நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ஷர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். 

அதில், " கண்ட நாதாரி நாய் வாந்தி எடுத்த வக்கிரத்தை எல்லாம் வேலை வெட்டி இல்லாம எடிட் பண்ணி என் TL ல போட்டா… நாங்க பயந்து ஓடிடுவோமா… 

போங்கடா டேய் 🤦‍♀️🤦‍♀️😄

#சங்கி_பரிதாபங்கள் " என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Sharmila about payilvan Renganadhan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->