அசத்தல்.. ஐஸ்வர்யா ராய் மகளா இது.?! அழகில் அம்மாவை மிஞ்சிடுவார் போல.?! - Seithipunal
Seithipunal



பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இருவர் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன்பின்னர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் மற்றும் எந்திரன் உள்ளிட்ட நிறைய படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கின்றார். டாப் நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சனின் மகனைத் திருமணம் செய்து கொண்டார். அபிஷேக்பச்சனுடன் காதல் புரிந்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற அழகிய மகள் இருக்கின்றார்.

இத்தகைய நிலையில், சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யாவுடைய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதை கண்ட பலரும் தாய்க்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்று கமென்ட் போட்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya rai daughter photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->