ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து அந்த காரணத்திற்காக நீக்கப்பட்டாரா ஐஸ்வர்யா ராய்.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கின்ற ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போகிறார்.

இதில் நடிகர் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன்,  சிவ ராஜ்குமார் என்று பலர் நடிக்கு இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ரஜினிக்கு இந்த படத்தில் ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கு இருப்பபதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

முன்னதாக ரஜினியுடன் எந்திரன் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் தான் இந்த படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகின்ற நிலையில், தற்போது தமன்னாவின் பெயர் அடிபடுவது குழப்பத்தை ஏற்ப்படுயுத்தியது.

ஆனால், இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராயை தான் முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் ஆனால் தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதால் அந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் இதில் தமன்னா நடிக்க இருக்கிறார் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya rai may leave From jailer Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->