நகுலுடன் திரைப்படத்தில் நடிக்கும், அனிதா சம்பத்.! வைரலாகும் ஷூட்டிங் ஃபோட்டோஸ்.! - Seithipunal
Seithipunal


செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். யூடியூப் சேனலில் தன்னுடைய கணவருடன் இணைந்து அனிதா சம்பத் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வருவார். 

இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். அத்துடன் ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிதா சம்பத் பதிலளித்து வருவார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதா சம்பத் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பது முற்றிலும் நிறுத்திவிட்டார். 

ஆனால், விஜய் தொலைக்காட்சியின் ஒருசில நிகழ்ச்சிகளில் அனிதா சம்பத் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். 

இத்தகைய நிலையில், நடிகர் நகுலுடன் இணைந்து அனிதா சம்பத் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்த ஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anitha Sambath in nakkul movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->