பிக்பாஸ் அல்டிமேட்டில் வெற்றி வாகை சூடப்போகும் போட்டியாளர் இவரா.?! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. 

போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர். 

கமல் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததனை தொடர்ந்து அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகின்றார்.  தற்போது, ரம்யா பாண்டியன், சாண்டி மற்றும் சிலர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இத்தகைய நிலையில் இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன்படி பாலாஜி முருகதாஸ் 70 சதவீத வாக்குகளைப் பெற்று இந்த போட்டியில் வெற்றியாளராக வாகை சூடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். இந்தப் போட்டியில் பாலாஜி அளவிற்கு கடினமான போட்டியாளர்கள் யாரும் இல்லை என்பதால் பாலாஜி வெற்றி வாய்ப்பை பெற நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Balaji Murugadoss may First In BB Ultimate


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->